- Here it tells how the non-meaning of life can be converted into meaning and fulfilment.
இங்கு வாழ்வின் பொருளற்ற தன்மையை எப்படி பொருளுடையதாகவும் நிறைவுடையதாகவும் மாற்றுவது என்று குறப்பட்டுள்ளது.
- Here are joy, love of the body, of nature, of humanity, and of the spirit.
இதனுள் மகிழ்ச்சி. உடல் மீது இயற்கை மீது மனித இனம் மற்றும் ஆன்மாவின் மீதுள்ள நேசம் பொதிந்துள்ளது.
- Here sacrifices, feelings of guilt, and threats from the beyond are rejected.
இதனுள் தியாகங்கள் குற்றவுணர்வுகள் மற்றும் வாழ்விற்கு பின் உள்ள அச்சுறுத்தல்கள் விலக்கப்படும்.
- Here the worldly is not opposed to the eternal.
இங்கு இம்மை வாழ்வு மறுமை வாழ்வுக்கு எதிரானதல்ல.
- Here it tells of the inner revelation at which all arrive who carefully meditate in humble search.
இங்கு பணிவான தேடுதலில் கவனத்துடன் தியானிப்பவர்கள் அகநிலையை அறிவது பற்றி வுறப்பட்டுள்ளது.
Silo's Message in Tamil Nadu Here it tells how the non-meaning of life can be converted into meaning and fulfilment.
The Meditation - தியானம்
Subscribe to:
Posts (Atom)